நெல்லை எஸ்பிரஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
மிக நீண்ட நாட்களாய் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருந்தது! என்னுடைய சோம்பேறித்தனம் காரணமாய் இன்று வரை அது நடக்கவில்லை! ஒரு வழியாக இன்று வெற்றிகரமாய் முதல் தமிழ் வலைப்பதிவை செய்துவிட்டேன்!!!
இந்த முயற்சி தொடர ஆண்டவன் அருள் புரியட்டும்!!! நன்றி!
hahahaha....ahahahahaha....ஐயோ ஐயோ...கடைசியா வந்து சேந்திங்களா? வாங்க வாங்க...வரவு நல்வரவாகுக!! :)
ReplyDeleteஇங்கே கொஞ்சம் ஒட்டடை அடிக்கவும்
ReplyDeleteஇப்படிக்கு
தாழ்மையுடன்
வ வா சங்கத்து ஆள அடிச்சவன் எவன்